mobileicons

தமிழர் நினைவேந்தல் அகவம் -சுவிஸ்

Tamilar Rememberance Foundation

நிகழ்வுகள்

போட்டி நிகழ்வுகள்

13 November 2025

கவிதைப் போட்டிகள்

கவிதைப்போட்டிகள் 2025- சுவிஸ் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை!

சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியின் விண்ணப்பங்கள், விதிமுறைகள் மற்றும் ஒவ்வொரு வயதுப் பிரிவினதும் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு..!!

படங்கள்

பதிவு செய்யபட்ட பாடல்கள்

1.நித்திய புன்னகை அழகன் 2.வரலாற்று மின்னல் கொடி ஏந்தி நின்ற 3.ஆண்டாண்டு காலமதாய் ....... 4.அலையே நீயும் பொங்காதே,,,,, 5.ஒன்றல்ல இரண்டல்ல 6.செம்மண் காற்றே செந்தமிழ் பாட்டே 7.மழையே மழையே பூமி வருவியா…. 8.கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை... 9.மறந்து போகுமோ மண்ணின் வாசனை 10.கோப்பாய் வெளி காற்றில்.. 11.தாய் மண்ணை முத்தமிட வேண்டும் 12.மாதவமணிகளை தொழுதிடும் வேளை 13.கடலே கடலே 14.சூரைக்காற்றை சுத்தி எழுந்தது சுத்தி போடுங்கடா 15.பிஞ்சு வயதிலே எங்கள் உள்ளம் அழுதது 16.எப்ப மாமா விடுதலை 17.அணையாத தீபமாய் அழியாத கோலமாய் 18.தலைமகனே என் பிரபாகரனே ,, 19.தருமம் தான் தலை காக்கும் வாழ்வின் வரமே 20. இனிதான உலகத்தில் 21.சாவினை தோள் மீது தாங்கிய

காணொளிகள்